Popular Posts

Sunday, September 13, 2009

உன்னதமான கலைஞனே! உனக்காகவே நீயும் எழுதவில்லையே உந்தன் காலத்தை பதிவு செய்கின்றாயே கவிதையே காலத்தின் தேவையாகுமே- கலைஞனே உந்தனுக்கே ! எதிர்காலத்திலே நம

உன்னதமான கலைஞனே!
உனக்காகவே நீயும் எழுதவில்லையே உந்தன் காலத்தை பதிவு செய்கின்றாயே
கவிதையே காலத்தின் தேவையாகுமே-
கலைஞனே உந்தனுக்கே !
எதிர்காலத்திலே நம்பிக்கை இல்லையேன்றாலே!
நிகழ்காலத்தையே உன்னாலே மதிப்பீடு செய்திடவே முடியுமா?
இன்று நீசிந்தும் எழுதுகோலின் மைத்துளி ஒவ்வொன்றும்!
நின்று யுகயுகமாய் மக்கள்கலையினையே நிர்மாணம் செய்திடுமே!

No comments: