Popular Posts

Saturday, September 26, 2009

காதலி உன் பார்வையே!

அந்த உன் மனோகரமான தோற்றத்தின்
இனிமையையும் குதூகலத்தையும் -காதலி உன் பார்வையே!
அதிகப்படுத்தும் இன்பகாட்சியானதே!
இளமையும் கூடவே சாட்சியானதே!

No comments: