Popular Posts

Saturday, September 12, 2009

கொம்புல கொம்புல குயிலுறங்குதே!-காட்டில!காட்டில ! கூட்டத்துல கூட்டத்துல மானுறங்குதே!-சோலையில !சோலையில! கொல்லையிலே கொல்லையிலே தாழையுறங்குதே!-பேசாமலே ! ப

கொம்புல கொம்புல குயிலுறங்குதே!-காட்டில!காட்டில !
கூட்டத்துல கூட்டத்துல மானுறங்குதே!-சோலையில !சோலையில!
கொல்லையிலே கொல்லையிலே தாழையுறங்குதே!-பேசாமலே ! பேசாமலே!
கூவாமலே கூவாமலே அழைக்குதே செண்பகமே!- அன்பாலே !அன்பாலே!
கும்பிடத்தான் கும்பிடத்தான் வைத்ததே செந்தாமரையே!

No comments: