Popular Posts

Friday, September 11, 2009

வந்தாலும் நீயும் வாடா சவாலு தாண்டா நானும் ! மதுரை சுண்ணாம்பு தாண்டா! போனாலும் நீயும் போடா தோல்விய ஒப்புக்கொண்டு போடா -- நானும் புதுக்கோட்டை புகையிலையே

வந்தாலும் நீயும் வாடா சவாலு தாண்டா நானும் !
மதுரை சுண்ணாம்பு தாண்டா!
போனாலும் நீயும் போடா தோல்விய ஒப்புக்கொண்டு போடா -- நானும்
புதுக்கோட்டை புகையிலையே தாண்டா!
வந்தாலும் நீயும் வாடா சவாலு தாண்டா நானும் !
மதுரை சுண்ணாம்பு தாண்டா!
போட்டிப் போட்டு ஜெயிப்பதில் தாண்டா கிக்கு இருக்கு!
புறமுதுகு காட்டி போவதிலே கோழைத்தனமே இருக்கு!
வெற்றி இலக்கை எட்டிப் பிடிபோம் !-புதிய கின்னஸ்
சாதனையே படைத்துக் காட்டிடுவோம்!

No comments: