கண்களை மூடிப்பார்த்தேன் சிந்தனைபூ மலர்ந்ததே!-என்
நெஞ்சினை உணர்ந்து பார்த்தேன் உண்மைஒளி பிறந்ததே!- நித்தம்
கடமையினை செய்து வந்தேன் கவலைகள் யாவும் பறந்ததே!- மனித நேயத்தோடு
நடந்து வாழ்வினில் அன்பாலே கலந்தேன் வாழ்க்கை புரிந்ததே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment