ஓதியமரமும் தூணாகுமோ?ஓட்டாங் கிளிஞ்சலும் காசாகுமோ?
உடைந்த பாண்டமும் குடமாகுமோ? நொறுங்கிய நெஞ்சமும் உறவாகுமோ?
மதியாத சுற்றமும் சுற்றமாகுமோ? தன்னலமும் உதவியாகிடுமோ?
உதட்டு அன்பும் நேசமாகுமோ? ஊரின் பகையும் வாழ்வாகுமோ?
ஒற்றுமை போனால் உயர்வாகுமோ? உரிமை போனால் சுதந்திரமாகுமோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment