எந்த நிலத்துல விதைத்தாலுமே காஞ்சரங்காய் தேங்காயாக ஆகுமாடா?
ஒண்ணவெதைச்சுப் புட்டு ஒண்ண அறுவடையே செய்திடவே முடியுமாடா?
பொய்மையிலே வாழ்ந்துபுட்டு மெய்யினையே தேடினாலே கிடைக்குமாடா?
கயமையிலே ஊறிப்போன வஞ்சகரின் மனமே நல்லதே நினைக்குமாடா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment