Popular Posts

Friday, September 11, 2009

உன்கூந்தலிலே! மல்லியப்பூ மணக்குதடி ! மரிக்கொழுந்து வீசுதடி- நறுமணமாம்! சோப்புவாசமடி அத்தைமகளே ராக்கு! சோழிக்கை சட்டையிலே தில்லேலக்குயிலே! சொர்ணமயமாய்

உன்கூந்தலிலே!
மல்லியப்பூ மணக்குதடி !
மரிக்கொழுந்து வீசுதடி- நறுமணமாம்!
சோப்புவாசமடி அத்தைமகளே ராக்கு!
சோழிக்கை சட்டையிலே தில்லேலக்குயிலே!
சொர்ணமயமாய் இருக்குதடி தில்லேலக்குயிலே!
உன்பார்வையிலே கோடிமுத்தங்கள் தில்லேலக்குயிலே!
நெஞ்சினிலே பேரின்பம் தந்தாயே தில்லேலக்குயிலே!

No comments: