அரக்கப் பரக்கப் பாடுபட்டாலும் படுக்ககூட பாயுமில்லையே!
உறங்க குச்சுமில்லையே உடைக்கு கந்தல்கூட இல்லையே!
கூலியும் கூட பத்தல இங்க கூழுக்குக் கூட போதவில்லை!
ஏறுன விலைவாசி இறங்கல வெறுஞ்சோத்துக்கு வந்ததே பஞ்சமே!
இலவசமுனு சொல்லுறாங்க பொதுமார்க்கெட்டுல வாங்க முடியல!
ரேசனுல சரியான முறையில வி நியோகமும் இங்க இல்லையே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment