Popular Posts

Saturday, September 12, 2009

பதிப்பகக் கனவுகளில் படைப்புகளின் இலக்குகளில்! பழைய நினைவுகளில் படைப்புகளைப் பதிவுசெய்ய! பலமுறைப் போராடி அலையாக எண்ணங்கள்! பதிவுகளை வாசிக்கும் வாசகரை ந

பதிப்பகக் கனவுகளில் படைப்புகளின் இலக்குகளில்!
பழைய நினைவுகளில் படைப்புகளைப் பதிவுசெய்ய!
பலமுறைப் போராடி அலையாக எண்ணங்கள்!
பதிவுகளை வாசிக்கும் வாசகரை நோக்கியே!
கற்பனைக் குதிரையினை பறக்கவிட்டு கலையாக்கி!
காலத்தை வெல்லும் படைப்பாக்க போராட்டமே!-மக்கள்
கலையாக்கும் மகத்தானோர் வரிசையிலே!
கலையாக்கும் நேர்த்தியிலே களமிறங்கட்டும் எழுதுகோலே!

No comments: