கள்ளனே காதலனே நீயும் தோட்டக்காரி நானும் சேர்ந்ததினாலே-விடியும்
காலம் மட்டும் காதலின்பம் கொண்டு நாமும் உறவாடலாமே!
கள்ளியே காதலியே நீயும் தோட்டக்காரன் நானும் சேர்ந்ததினாலே-விடியும்
காலம் மட்டும் வாழ்வின்பம் கொண்டு நாமும் சிறகடிப்போமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment