இரண்டு கண்கள் இரண்டு கண்களோடு !
மயங்கிக் கிடப்பதல்ல வாழ்க்கையடா!-வாழ்வினில்
இயங்கி ஜெயிப்பதுதான் வாழ்க்கையடா!
நான்கு கண்களும் ஒரே திசைவழிதனில் !
இல்லறத்தில் நல்லறமாகவே!- என்னாளும்
நல்லோர் வழியினில் நோக்கி நடப்பதே!-வெற்றி பெறும்
நல்ல இலட்சியமே உண்மை வாழ்க்கையடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment