கதிரறுத்து கிறுகிறுத்து!
கண்ணிரண்டும் நீலம் பூத்து!!
கண்பாவை சுத்திவிட்டு!
கனாக் காணவிட்டுவிட்டு!
சின்னக்கட்டு கட்டச்சொல்லி!
சிமிட்டுறாளே கருத்தக்குட்டி!
குதிரைவாலு கொண்டைக் காரி -மனசில!
குடியிருக்கும் சிங்காரி!
மானாட்டம் துள்ளிவாரா!
மயிலாட்டம் ஆடிவாரா !
தேனாட்டம் இனிக்கவந்தா! - இதழில
தித்திக்கும் முத்தம் தந்தா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment