Popular Posts

Monday, September 21, 2009

அச்சமின்றி நீயும் செல்லடா!

அணைகடந்த வெள்ளம் அழுதாலும் வாராதே!
தலைக்குமேலே சாண்போனால் என்ன? முழம்போனால் என்ன?
துணிந்திருக்கும் நெஞ்சத்தையே எதுவந்து எதிர் நிற்குமடா!-எதிர் நீச்சல் கொண்டு
வாழ்வினிலே போராட மறவாமல் அச்சமின்றி நீயும் செல்லடா!

No comments: