Popular Posts

Tuesday, September 15, 2009

சுதந்திரத் திற்கான உயிர்த்தியாகம் அடக்குமுறையின் நிழலினில் வாழ்ந்து இருப்பதைவிட மேலானதடா! சுதந்திரத்தின் சுவாசத்தை இழந்துவிட்டு காசுக்கு சோரம்போகும் ந

சுதந்திரத் திற்கான உயிர்த்தியாகம் அடக்குமுறையின் நிழலினில் வாழ்ந்து
இருப்பதைவிட மேலானதடா!
சுதந்திரத்தின் சுவாசத்தை இழந்துவிட்டு காசுக்கு சோரம்போகும் நாடென்ன நாடடா?--வாக்குச்
சுதந்திரத்தை அடகுவைத்துவிட்டு ஒரு நாள் கூத்துக்கு மீசைவைக்கும் கூலிப்படையாகாதேடா!
நிரந்தரமான மக்கள் ஜன நாயகம் ஓங்கிடவே நல்லோரின் துணைகொண்டே
நாடி ஓடடா!

No comments: