Popular Posts

Monday, September 28, 2009

இங்க ஏழ்மையில்லாத உலகம் ஆக்கணும்! இல்லாமை இல்லாமல் போக்கணும்!

காசுக்கொரு குதிரையும் வேணும் -அதுவும்
காத்தப்போல பறந்திடவே வேணும்!
காசில்லாமலே சாப்பாடும் வேணும்-!இங்க
கஞ்சிக்கில்லாத நிலையே போகணும்-இங்க
ஏழ்மையில்லாத உலகம் ஆக்கணும்!
இல்லாமை இல்லாமல் போக்கணும்!

No comments: