Popular Posts

Tuesday, September 22, 2009

யுகம் யுகமாய் வழிவந்த காதலின்ப தேன்கவிதையொன்று பிறந்ததடி!

ஒரு மனதிலே
உன் நினைவிலே !
ஓராயிரம் கனவிலே!
உன்னிதயம் உணர்ச்சியை மொழிபெயர்க்கும் போதினிலே!
யுகம் யுகமாய் வழிவந்த காதலின்ப தேன்கவிதையொன்று பிறந்ததடி!

No comments: