சுய நலக்கொடூரரடா !தன்னலக் கெட்டவரடா!மக்கள்வாழ்வினைக் கெடுக்கும்
வஞ்சகர் வஞ்சகரடா!-உன்வாழ்வினைக் கெடுப்பாரடா!-தனியுடைமைக்
கயவர் கயவரடா! ஏழ்மையை வளர்க்கும் கொடுமைக் காரரடா!-இல்லாமை
இல்லாத பொன்னாளை உருவாக்கிடவே தடைக்கல்லாக இருப்பாரடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment