எல்லைகளற்ற வானப்பெருவெளியாய்!
கரைகளற்ற பெருங்கடலாய்--உன்னை நீயே
எப்பொழுது உணரப் போகின்றாய்?--தனியுடைமைத்
தொல்லைகளற்ற பொதுவுடைமையாய்!
மக்கள் ஜன நாயகத்தின் வெற்றியாய்-உன் பிரபஞ்சத்தை நீயே!
எப்பொழுது ஆக்கப் போகின்றாய்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment