Popular Posts

Friday, September 4, 2009

நீடுதுயில் நீக்க நீந்திப் பாடவந்த நிலாவே! பாடுகுயில் நீயே பாடுபொருள் நீயே ஆனாயே! தேடுமின்பம் நீயே கூடும் கூடல் நீயானாயே! நாடுமறிவும் நீயே வீடும் சுக

நீடுதுயில் நீக்க நீந்திப் பாடவந்த நிலாவே!
பாடுகுயில் நீயே பாடுபொருள் நீயே ஆனாயே!
தேடுமின்பம் நீயே கூடும் கூடல் நீயானாயே!
நாடுமறிவும் நீயே வீடும் சுகமும் நீயானாயே!

No comments: