உரிமையோடு உனைவியந்து என் தோழனே
உனக்கு வணக்கம் செய்கின்றேன்
உன்னோடு சேர்ந்த சகபோராளிங்க
உனக்குமுந்திய போராளிங்க
உன்பின்னாலே வந்த போராளிங்க
உன்பின் இனிவரும் போராளிங்க
எல்லோருக்கும் ஒருமித்த வணக்கம் செய்கின்றேன்
நாம் காலத்தின் மேல் பல்வகை சகாப்தங்களின் மேல்
நாம் அழிக்கமுடியாததொரு அடையாளத்தைப் பதிக்கும்வரை
நமது புரட்சிகரபணி தொடரட்டும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment