ஆக்கப்பொறுத்த அத்தானே
ஆறப் பொறுக்கக் கூடாதா?-கண்ணுல
கேக்கப் பொறுத்த அத்தானே- நெஞ்சில
சேக்கப் பொறுக்கக் கூடாதா?
ஆலவட்டம் போடாத
அங்குமிங்கும் சுத்தாத
ஆட்டம் பாட்டம் போடாத
அறிவில்லாம குடிக்காத
ஆளக்கொல்லும் கள்ளச் சாராயம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment