வானத்தை வில்லாய் வளைப்பானே எங்க போலி அரசியல் வாதியே- மணலக்
கூடகயிறாகவே திரிச்சுடுவானே எங்க போலி அரசியல் வாதியே!
காசுக்கு ஓட்டைவாங்கும் களவாணிக் கயவன் எங்க போலி அரசியல்வாதியே!
கஞ்சிக்கு செத்தவங்கள ஏமாத்தி புழைக்கின்ற ஈனப்புத்திக் காரனுங்க!
எங்க போலி அரசியல்வாதியே!பணக்காரருக்கு ஜால்ரா போட்டு,
பணங்கொடுத்து பதவி,பட்டம் ,சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்
இன்னும் என்னென்ன விலைக்குவாங்கும் ;பக்குவமே தெரிஞ்சவரே!
எங்க போலிஅரசியல் வாதியே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment