Popular Posts

Monday, September 7, 2009

வஞ்சகர் நல்லவரின் வாழ்வினைக் கெடுப்பாரே! வஞ்சனை சான்றோர் நெஞ்சினைப் பிளந்திடுமே! வஞ்சம் ஏழையின் நெஞ்சை அடைத்திடுமே வஞ்சமாம் பாதகர் வாய்பேசா அபலைகள

வஞ்சகர் நல்லவரின் வாழ்வினைக் கெடுப்பாரே!
வஞ்சனை சான்றோர் நெஞ்சினைப் பிளந்திடுமே!
வஞ்சம் ஏழையின் நெஞ்சை அடைத்திடுமே
வஞ்சமாம் பாதகர் வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கே நஞ்சிடுவாரே!

No comments: