உவகை கொள்ளும் எனது மனசு-அது ஒரு
கூண்டுக்குள்ளே அடைபடாது -எதிலும்
மின்னலப் போலவே பாய்ந்து செல்லுமே!-எல்லோரும் வாழும்
புன்னகை தேசம் தேடியே தினந்தோறுமே!-போராடும் நல்ல போராளிகளுடன் சேர்ந்து நல்லுலகம் அமைக்கும் நல்ல பாதையிலே!
என்பணி தொடர்ந்து செல்லுதே!
உழைப்பவர் ஆளும் உலகம் கண்ணருகில் தெரியுதே!-அனத்து
உள்ளங்களும் பேரின்ப வெள்ளத்தில் துள்ளுதே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment