Popular Posts

Sunday, September 6, 2009

காதலியே! காதலே உன்னை தவிர்க்காதவரை காதலன் நானுன்னை தவிர்க்கமாட்டேன் -என்ற காதலனுக்கு காதலி சொன்னாள் ! காதலிக்கும் போதினிலேயே காதல் தவிர்ப்பதையே சிந்தி

காதலியே! காதலே உன்னை தவிர்க்காதவரை
காதலன் நானுன்னை தவிர்க்கமாட்டேன் -என்ற
காதலனுக்கு காதலி சொன்னாள் !
காதலிக்கும் போதினிலேயே காதல் தவிர்ப்பதையே சிந்தித்த என்
”காதல் தோழனே உந்தன் மனதினில் தவிர்ப்பது பற்றிய சிந்தனை
காதலிலே வந்ததாலே காதலனாய் உனக்கு தகுதியில்லை-முன் காதலித்த
காதலனே நீ இனிமேல் எனக்கு நல்ல தோழனாக ஆவாயாக!”-என்று
”சந்தேகம் காதலிலே என்றால் அது மெய்யன்பு ஆகாதே!”

No comments: