காதலரின் நினைவலைகளே! கண்ணில் கணைதொடுத்ததே!
கையினில் மலர்கொடுத்ததே ! கருத்தினில் கருகொடுத்ததே!
நெஞ்சினில் கணந்தோறுமே சுழன்றுவந்தே சூட்சுமக் கயிறாகவே!
துடித்துடித்தது அந்தி மாலையிலே -இளந்தென்றலிலே!
குதிகுதித்தது கடற்கரையினிலே!!-காதலன்பாலே! கனவு போனதே!
தவிதவித்தது இதயங்களே!---இனிமையிலே இவ்வுலகினிலே இப்பொழுதே
சிறகடித்தது நனவு உலக பேரின்ப வெள்ளத்திலே!
மெய்யான் அன்பினிற்கு ஈடுண்டோ? எந்த பிரபஞ்சத்திலுமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment