ஆளொரு நாள் பாக்கனும் பாக்கனும்!
குணமொரு நாள் பாக்கனும் பாக்கனும்!
குடும்பமொரு நாள் பாக்கனும் பாக்கனும்!
மனமொரு நாள் பாக்கனும் பாக்கனும் !
மணமொரு நாள் பாக்கனும் பாக்கனும்!
அழகொரு நாள் பாக்கனும் பாக்கனும்!
அளவொரு நாள் பாக்கனும் பாக்கனும் !
அன்பொரு நாள் பாக்கனும் பாக்கனும்!
இருந்தொரு நாள் பாக்கனும் பாக்கனும்!
விருந்தொரு நாள் பாக்கனும் பாக்கனும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment