பத்துல பதட்டமாகுது
ஆகுது தங்கமே தங்கம்
இருபதுல ஏக்கம் ஆகுது
ஆகுது தங்கமே தங்கம்
முப்பதுல முறுக்காகுது ;
ஆகுது தங்கமே தங்கம்
ஐம்பதுல அசதியாகுது
ஆகுது தங்கமே தங்கம்
அறுபதுல ஆட்டாமாகுது
ஆகுது தங்கமே தங்கம்
எழுபதுல இழுப்பாகுது
ஆகுது தங்கமே தங்கம்
எண்பதுல இளைப்பாகுது
ஆகுது தங்கமே தங்கம்
தொண்ணூறுல தூக்கமாகுது
ஆகுது தங்கமே தங்கம்
நூறுல இழுத்தாகுது
ஆகுது தங்கமே தங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment