Popular Posts

Thursday, September 10, 2009

அனுபவமே அனுபவமே பட்டறிவாகுமே! அனுபவமே அனுபவமே ஆசானாகுமே! எத்தனைக் கேட்டாலும் எத்தனைக் கொடுத்தாலும்! எத்தனை கண்டாலும் எத்த்னை கொண்டாலும்! உணரமுடியாத கர

அனுபவமே அனுபவமே பட்டறிவாகுமே!
அனுபவமே அனுபவமே ஆசானாகுமே!
எத்தனைக் கேட்டாலும் எத்தனைக் கொடுத்தாலும்!
எத்தனை கண்டாலும் எத்த்னை கொண்டாலும்!
உணரமுடியாத கருத்தெல்லாமே வாழ்வின்!
அனுபவங்கள் உணர்ந்திவிடும் இந்த உலகினிலே!
அனுபவமொரு பள்ளியல்லவா!
அனுதினமும் நீயும் படிப்பது உந்தனுக்கே
தெரியவில்லையா? நடந்திடும் பாதையெல்லாம்
புரியவில்லையா?-உன்வாழ்வினில் நீயும்
அறியவில்லையா?

No comments: