உனது முழுத்திறமையும் இன்னும் நீயே முழுமையாக அறியவில்லையா?
பிறவித் திறமைசாலி என்று யாரும் இந்த உலகினில் கிடையாதே!
உனது ஆர்வத்தின் மூலமே உனது திறமைதனை வளர்த்திட மறந்திடாதே!
உனது ஈடுபாடுள்ள ஆர்வமே உன்னுள் மறைந்து கிடக்கும் ஆர்வந்தன்னை
உலகினுக்கே உன்னதமானதொரு உயர்வாகவே வெளிப்படுத்துமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment