மந்தமான மனிதனே!
நீயும் கூறும் சாக்குபோக்குதான் என்ன?
உனக்குத்தானே நேரம்கிடைக்கவில்லை
என்று புலம்புறயே!
சரியானதொரு வாய்ப்புக் கிடைக்கவில்லை
என்று தவிக்கிறியே!
ஒவ்வொரு உனது வெற்றிக்கும் உன் திறமைக்கும்
தேவையான வாய்ப்புகளே!
ஒவ்வொரு நாளும் உருவாக்கும்,உருவாகும்
தருணங்கள் அருகினில்
உனக்கு இருக்கையிலே நீயும் தூங்காமல்
விழித்திருந்து வெற்றிகொள்ளடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment