Popular Posts

Sunday, September 6, 2009

நல்வாய்ப்பே! இல்லாதது போலவே தோன்றுமே -வாய்ப்பினை நீயும் சரியாகவே உந்தனுக்கு சாதகமாகவே, கவனம் சிதறாமலே, இலக்கும் மாறாமலே! பயன்படுத்தாது போனாலே- நல்வாய

நல்வாய்ப்பே!
இல்லாதது போலவே தோன்றுமே -வாய்ப்பினை நீயும் சரியாகவே
உந்தனுக்கு சாதகமாகவே, கவனம் சிதறாமலே, இலக்கும் மாறாமலே!
பயன்படுத்தாது போனாலே- நல்வாய்ப்பே!
இல்லாதது போலவே தோன்றுமே!

No comments: