மாற்றம் என்பது தானே இன்றும் மாறாமல் இருக்கின்றதே!ஆனால்
மாற்றம் என்பதே மனசும் ,செயலும் ஒன்றாகி நிகழ்ந்திட வேண்டுமே!
மாற்றம் என்பது தானே! வெற்றிதோல்விகளை நிர்ணயம் செய்குதே!
மாற்றம் என்பதை கொண்டுவரும் சாவி நம்கைதனில் இருக்கின்றதே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment