பிறப்பாலே எவனும் வெற்றியாளனில்லை இல்லையே!
பிறப்பாலே எவனும் தோல்வியாளனில்லை இல்லையே!
பிறப்பாலே எவனும் நூற்றுக்கு நூறும் இலலை இல்லையே!
பிறப்பாலே எவனும் பூஜ்யமே இல்லை இல்லையே!
பிறந்த ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒளிந்துக்கிடக்குது
பிரபஞ்ச அளவுத் திறமைகளே!கோடிக் கோடி சாதனைகளே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment