போகாத போகாத கழுதைக்குப் பின்னாலே பின்னாலே! போகாத!
போகாத போகாத கோர்ட்டுக்கும் ,
போலீசுக்கும் முன்னாலே முன்னாலே!போகாத!
பேசித் தீர்க்காமலே கறுப்புக் கவுன் காரங்கிட்ட போகாத போகாத !
ஓடி அடைஞ்சிடவே காக்கிச் சட்டை காரங்கிட்ட போகாத போகாத!
போகாத போகாத காசுக்கு ஓட்டை வாங்குற களவாணிப்பய பின்னாலே போகாத
போகாத போகாத நம்மல அடிமைப்படுத்தும் தனியுடைமைக் கொள்ளைக் காரங்க பின்னாலே போகாத போகாத!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment