பனங்காய பதமாப்பாத்து சாப்பிடவேணும்!
பங்காளிய இதம்பாத்து பேசிட வேணும்!~
பத்து வயசுக்குமேல பங்காளி தானடா!
பண்பா நடக்கலேனா புழப்பும் நாறுமடா!
காசில்லை என்றாலே சொந்தமில்லை சுற்றமில்லை-காசில்லாட்டா!
கண்டுமொரு பேச்சுக்கும் காணாமஒரு பேச்சுக்கும் பஞ்சமில்லையடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment