பக்தி பக்தியே முத்தி முத்தியே போச்சுதாம்!
பழம்பூனை கருவாட்டுப் பானைய!
கக்கத்துல தூக்கிக் கிட்டு மோச்சத்துக்கே போச்சுதாம்!-இந்த உலகத்துல
சொர்க்கத்த இங்க கொண்டுவரும் வாழும் வாழ்க்கைய புரியாமலே- மனிதன்
செத்தபிறகு சிவலோகம் போறகதைய எண்ணியே நல்ல காலம் போகுதே!
இங்க புழப்பு நாறித்தான் போயிக் கிடக்குதே தங்கரத்தினமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment