தாயையே வாழும்போது ஏறெடுத்துப் பாராதவனே!-உயிர்போன பின்னே!
தாயினுக்கே தேர்கட்டி மேளம்கொட்டி அழகுபார்த்தானாமே!
இருக்கும் போது வாராத சொந்தங்களே !
இல்லாதபோது சடங்குசெய்ய ஓடி வருகிறதாமே!
கஞ்சி ஊத்த ஆளில்லை ஆளில்லையே!
கச்ச கட்ட ஆளிருக்கு ஆளிருக்கிறதே!
சோத்துக்கு சொந்தமென்பதில்லையே!
சொத்துக்கு மள்ளுக்கட்டு நடக்குற தேசமிங்குண்டே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment