உடற்பசிக்கு தேகப்பயிற்சி அவசியம் அவசியம்
உயிற்பசிக்கு யோகப்பயிற்சி அவசியம் அவசியம்-ஆரோக்கிய வாழ்விற்கு
பிராணாயாமம் மூச்சுப் பயிற்சி அவசியம் அவசியம்
நம்முன்னோர் ஒண்ணும் முட்டாள்கள் இல்லை இல்லை
நல்ல விசயங்களை கற்றுகொடுத்து இருக்காங்க
நாம நல்ல விசயங்களை கற்கமறந்துட்டு
மூடத்தனத்துல மூழ்கிபோயி வாழ்க்க்கையில சந்தோசக் கரைசேராத கப்பலானோமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment