காஞ்சு புறந்தது கார்த்திகையடி!
பேஞ்சு புறந்தது ஐப்பசியடி!
காதல் புறந்தது கண்ணிலடி! -இப்ப
காத்து கிடந்தது நெஞ்சமடி!- நல்ல
காலம் புறந்தது மண்ணிலடி!-இனி நம்ம
கவலை எல்லாம் போகுமடி!-அதிகார
கயவர புரிஞ்சு நடந்தாலே- நம்ம
வாழ்க்கை சுகமாய் ஆகுமடி!
ஏழை சொல்லும் அரியாசனம் ஏறுமடி!
எல்லோரும் வாழும் நல்லாட்சி மலருமடி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment