குத்திப் பாத்தாலும் ஒரு ரத்தம் தானடா!- நாம
கூடி அழுதாலும் ஒரு சத்தம் தானடா! - நாட்டுல
தனிச்சுப் பாத்தாலே வாழ்க்கையில்ல !-ஒண்ணா
நின்னாக்கா என்னைக்கும் தாழ்வுமில்ல!-உலகிலே
ஒதுங்கிப் போனாக்கா எந்த உறவுமில்ல!- நாம
ஒத்துமை கண்டாக்கா எப்பவும் துன்பமில்ல!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment