ஒவ்வொரு மனிதருக்கும் தொடர்ந்து வருகின்றதே!
கூட்டுமனத்தின் இனங்கிடந்த ஆதி நினைவுகளே!- நம்
கனவும் கலையும் நடப்பு உண்மையிருந்து வெளியினில்
கலைந்து சிலபோது தப்பித்துஓடும் சிலபோது வாழ்வினில்
கலந்து இணைந்து செயலாகி பரிணமித்திடுமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment