வேகம் உத்வேகம் ஒருவிததாகம் மக்கள்கலையின்
படைப்பாக்கம் சமூகவளர்ச்சிக்கு ஊக்கம்
சமூக நலனில் அக்கறை மனித நேயம் மிக்க நல்லோர் துணை
சமத்துவசிந்தனை ,சாதிமத, இன, மொழி ,தேசம் வேறுபாடற்ற
சாதிக்கும் திறன்கொண்ட புதிய இளைஞர்களின் புத்துலக இலக்கு
பேதங்களைக் கலைந்து ஒற்றுமை காத்திடும் மன உறுதி
உழைபோர் ,உழவோர், மாணவர்,பெண்கள் அணிவகுப்பில்
பொன்னுலகம் உழைப்போர் தலைமையில் அமைப்போம் வாருங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment