கடலலைகள் க்ர்ஜித்தன! அப்பாவி மீன்களை விட்டுவிடு!
மானிடனே !
முடிந்தால் என்னைப் பிடித்துப்பார்!
மின்னல் இடியுடன் வானில் எழுந்து மின்னி ச்சொன்னது!
தனியுடைமை அதிகாரவெறியர்களே!
முடிந்தால் என்னை அடிமையாக்கிப்பார்?
பாவம் அடிமைப்பட்ட உலக மக்களை விட்டுவிடு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment