வெட்டவெளியினில் சிறைப்பட்டுக் கிடப்பவனிடம்!
சாவியோடு போவதிலே பயன் தான் என்ன?
எத்தனை பூட்டுப் போட்டு போராளியை !
அடைத்துவைத்தால் என்ன?உழைப்பாளர்களின்
அடிமைவிலங்கு உடைபடும் வரையினிலே!
அவனது உடல்பொருள் ஆவி அனைத்தும்
அவர்களது நலன்கருதி போராடும் பாதையினில் தானே அடியெடுத்திடுமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment