இல்லாத சொல்லுக்கு விரிவுரைசொல்லி
அதன்பொருளை சுருக்கிச் சொல்லும் மனிதரும் உள்ள உலகத்திலே
நல்லதைச் சொல்லி வாரேண்டா!
நாயத்தை கேட்டு வந்தேண்டா!
நீதியை நிலை நாட்டும் நல்லோரின் வழியினிலே
நெடிய போராட்டப் பயணத்திலே
நெஞ்சினை நிமிர்த்தி வாரேண்டா?- நாட்டு
நிலைமைய புரிஞ்சி வாரேண்டா! வெலவாசிய குறைக்கசொல்லிக்
கோஷங்கள் கொடுத்து வாரேண்டா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment