விடைதனை எதிர்பார்த்து வாழ்க்கையே எப்போதும்-கேள்விக்
கணைகளையே தொடுத்துக் கொண்டிருப்பதும் ஏனோ?
எந்த ஒருகேள்வியும் அதன்வரம்பினை மீறும் போதினிலே!
அதுவும் ஒரு தத்துவத்தின் தளத்தினை எட்டிவிடுமே!
கலை நயத்தோடு கேட்கும் போதினிலே!
கவிதை பிறந்தது-கேள்விகளின் பதிலகளிலே
புதுக்கவிதையாகவே கேள்விகளின் விதையிருக்குமே!-கேள்வித் தொடுப்புகளே!
மனிதப் அனுபவப் பக்குவத்தின் உரைகல்லாகுமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment