நீயே என்விழி நீ என் மொழி
நீ எந்தன் வாழ்வன்றோ?
அன்பும் நீயே என்னறிவும் நீயே!- நல்ல
நண்பன் நீ தானடி= நான்
உந்தன் நட்பு தானடி -என்
ஜூவ நீரூற்றே நீதானடி
உன்னில் நான் ஆக்கம் கொண்டேனே-ஒருதாய்
தேற்றுவது போலவே என் நேசம் ஆற்றி தேற்றுவாயே!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
வரிகளில் அழகிய புலம்பல்!!
Post a Comment