மானுடமே
உங்களுக்கே
வந்த இடம் எந்த இடம் என்று தெரியுமா?-இல்லை
போகும் இடம் எதுவென்று தான் புரியுமா?-வாழ்விலோடி
எங்கெங்கோ எதையெதையோ விரும்பியதேனோ?
ஆடி த் தேடி அலைகலைந்து போய்முட்டி
எங்கே போவதென்று தெரியாமலே திரும்பியதேனோ?
அங்கும் இங்கும் அலைமோதும் மானிட திசைகளே!- நீங்கள்
எங்கும் ஓரிடத்தில் தங்கி இருக்கமுடியாதோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment